ஆனந்த சங்கரிக்கு கொரோனா தொற்று உறுதி
corona
infection
confirmed
ananda shankari
By Vanan
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரிக்கு (Ananda Shankari)கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டதில், தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவரது குடும்ப உறுப்பினர் மற்றும் இரண்டு மெய் பாதுகாவலர்கள், சாரதி உள்ளிட்டோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வீ.ஆனந்த சங்கரியின் உடல் நிலையில் எவ்வித பாதிப்பும் இல்லை என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி