முருந்தெட்டுவே ஆனந்த தேரருக்கு வந்த கடிதம்
pressmeet
muruththettuwe anathathero
death therat
By Sumithiran
தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக கொழும்பு நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
எந்த அச்சுறுத்தல் வந்தாலும் தாம் அசையப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆளும் பொதுஜன பெரமுன தலைமையிலான ஆரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதில் பெரும் பங்காற்றியவர் முருந்தெட்டுவே ஆனந்த தேரர். எனினும் அண்மைக்காலமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கடுமையாக விமர்ச்சித்து வருபவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்