ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஆபிரிக்க நாடு

World
By Beulah Dec 24, 2023 02:30 AM GMT
Report

உற்பத்தியின் அளவு பற்றிய முரண்பாடு காரணமாக எண்ணெய் உற்பத்தி அமைப்பான ஒபெக்கில் இருந்து அங்கோலா விலகியுள்ளது.

துணை சஹாரா ஆபிரிக்காவில் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளாக அங்கோலா மற்றும் நைஜீரியா உள்ளன.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை அதிகரிப்பதற்கு 2024 இல் எண்ணெய் உற்பத்தியை மேலும் குறைக்க ஒபெக்கின் 13 அங்கத்துவ நாடுகள் மற்றும் அதன் 10 கூட்டணி நாடுகள் கடந்த மாதம் தீர்மானித்தன.

வரலாறு காணாத அளவில் அதிகரிக்கும் டெங்கு நோய் : உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை

வரலாறு காணாத அளவில் அதிகரிக்கும் டெங்கு நோய் : உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை

எண்ணெய் உற்பத்தி

அங்கோலா தற்போது நாளொன்றுக்கு சுமார் 1.1 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்வதோடு ஒட்டுமொத்த ஒபெக் நாடுகளும் 30 மில்லியன் பீப்பாய்களை உற்பத்தி செய்கின்றன.

ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஆபிரிக்க நாடு | Angola Quits Opec

அங்கோலாவின் இந்த அறிவிப்பை அடுத்து மசகு எண்ணெய் விலை 1.5 வீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (21) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே அங்கோலா ஒபெக்கில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளது.

எவ்வித லாபமும் இல்லை

இதுகுறித்து,அங்கோலா கனிம வளங்கள் மற்றும் பெற்றோலிய அமைச்சர் டயமன்டீனோ அசவேடோ தெரிவிக்கையில்,

ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஆபிரிக்க நாடு | Angola Quits Opec

“இந்த அமைப்பில் தொடர்ந்து இருப்பதால் எந்த லாபமும் இல்லை என்று நாம் கருதுகிறோம். எமது நலனை கருதி நாம் வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளோம்” என்றார். 

பாரம்பரிய சுவையை வழங்கும் றீ(ச்)ஷாவின் சுவையருவி உணவகம்(காணொளி)

பாரம்பரிய சுவையை வழங்கும் றீ(ச்)ஷாவின் சுவையருவி உணவகம்(காணொளி)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்        


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025