வெடித்து சிதறும் எரிவாயு சிலிண்டர்கள்- வாடிக்கையாளர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு
litro-gas-company
Customer
Emergency call
By Sumithiran
நாட்டில் தற்போது நாளாந்தம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறுவது வாடிக்கையாகி விட்டது.
இவ்வாறு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகள் வெடித்துச் சிதறுவதால் குறிப்பாக இல்லத்தரசிகள் மிகவும் அச்சத்துடனேயே தமது சமையல் வேலைகளை செய்ய வேண்டியுள்ளது.
அண்மையில் கூட எரிவாயு சிலிண்டர் வெடித்து 19 வயதே ஆன இளம் குடும்ப பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் எரிவாயு சம்பந்தமான சிக்கல்கள் இருபபின்1311 என்ற அவசர இலக்கத்துக்கு அழைக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்