கொழும்பிலுள்ள கனடா தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு

Colombo Sri Lankan Peoples Canada
By Jaso Jun 22, 2026 04:25 PM GMT
Report

கொழும்பில் அமைந்துள்ள கனடா தூதரகம் புதுப்பிக்கப்பட்ட தனது சொந்த வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

இதுவரை காலமும் தூதரகம் (The High Commission of Canada), கொழும்பு 07 இல் உள்ள 5ஆம் லேனில் (5th Lane) இயங்கி வந்தது.

தற்போது தூதரகத்தின் புதிய அலுவலகம் கொழும்பு 07, ஸ்ரீமத் ஆர். ஜி. சேனநாயக்க மாவத்தையில் (Srimath R. G. Senanayake Mawatha) அமையவுள்ளது.

 புதிய முகவரியில் தொடர்பு

பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும், வரும் 2026 ஜூன் 24ஆம் திகதி முதல் தங்களது அனைத்து சந்திப்புகள் (Appointments) மற்றும் கடிதப் பரிமாற்றங்களை (Correspondence) புதிய முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கொழும்பிலுள்ள கனடா தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு | Announcement From The Canadian Embassy In Colombo

புதிய முகவரி: இலக்கம் 6, ஸ்ரீமத் ஆர். ஜி. சேனநாயக்க மாவத்தை, கொழும்பு 07, இலங்கை. தூதரக திட்டங்கள், தொடர்புகள் மற்றும் சேவைகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள,உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடலாம்: <-block _nghost-ng-c1111695016="">https://www.international.gc.ca/country-pays/sri_lanka/colombo.aspx?lang=eng 

இலங்கையை நோக்கி படையெடுக்கும் அமெரிக்க உயர் புள்ளிகள்

இலங்கையை நோக்கி படையெடுக்கும் அமெரிக்க உயர் புள்ளிகள்

ஒரு தசாப்தத்தில் 6 பிரதமர்களை மாற்றிய பிரித்தானியாவின் அரசியல் கொந்தளிப்பு

ஒரு தசாப்தத்தில் 6 பிரதமர்களை மாற்றிய பிரித்தானியாவின் அரசியல் கொந்தளிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025