சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பியாக ஹபீப் ரிஃபான் சத்தியப்பிரமாணம்

Election Commission of Sri Lanka Srilanka Muslim Congress Jagath Wickramaratne
By Sathangani Sep 24, 2026 04:46 AM GMT
Report

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் ரிஃபான் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை (24) நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமான போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இவ்வாறு அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட எம்.எஸ். அப்துல் வாஸித் தனது பதவியிலிருந்து விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஹபீப் ரிஃபான் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமலின் ஜனாதிபதி கனவுக்கு முட்டுக்கட்டையாகும் சட்டத்தடை!

நாமலின் ஜனாதிபதி கனவுக்கு முட்டுக்கட்டையாகும் சட்டத்தடை!

பதவி விலகிய அப்துல் வாஸித்

1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின்படியும், 1988 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டவாறும் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பியாக ஹபீப் ரிஃபான் சத்தியப்பிரமாணம் | Habeeb Rifan Sworn In As Slmc National List Mp

பதவி விலகலைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்குத் தகுதியான ஒருவரைப் பரிந்துரைக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருக்குத் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியிருந்தது.

அதற்கிணங்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹபீப் ரிஃபான் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்கான உறுப்பினராக அவர் பத்தாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டதாகத் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்..! வெளியான தகவல்

இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்..! வெளியான தகவல்

 

இந்தியாவிற்குள் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தியாவிற்குள் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026