இந்தியாவிற்குள் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Department of Meteorology
By Sathangani Sep 24, 2026 03:58 AM GMT
Report

இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதி ஊடாக நகரும் ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் மழை நிலைமை தொடர்வதால், இன்று (24) இலங்கையின் தென்மேற்குப் பகுதியின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, .ன்று மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாமலின் ஜனாதிபதி கனவுக்கு முட்டுக்கட்டையாகும் சட்டத்தடை!

நாமலின் ஜனாதிபதி கனவுக்கு முட்டுக்கட்டையாகும் சட்டத்தடை!

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

இதேவேளை வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய மற்றும் அதனை அண்டிய வடமேற்குப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, தற்போது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளைக் கடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவிற்குள் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Deep Depression Cross Coastal Areas Of India

இந்த வளிமண்டலத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடி தாக்கம் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டாலும், இத்தொகுதியை நோக்கிய காற்று வீச்சு காரணமாக தீவின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை நிலைமை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தீர்ப்புக்குப் பின் நீதிமன்ற வளாகத்தில் எழுந்த கேள்வி: சஹ்ரானின் சைகையுடன் ஒற்றுமை ஏன்...

ஈஸ்டர் தீர்ப்புக்குப் பின் நீதிமன்ற வளாகத்தில் எழுந்த கேள்வி: சஹ்ரானின் சைகையுடன் ஒற்றுமை ஏன்...

பலத்த காற்று வீசக்கூடும்

வடமத்திய மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்குள் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Deep Depression Cross Coastal Areas Of India

அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்வையட சுற்றுலா பயனிகளுக்கு வாய்ப்பு

ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்வையட சுற்றுலா பயனிகளுக்கு வாய்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023