நாமலின் ஜனாதிபதி கனவுக்கு முட்டுக்கட்டையாகும் சட்டத்தடை!

Namal Rajapaksa Sri Lanka Police Investigation Viswalingam Manivannan
By Dharu Sep 24, 2026 01:55 AM GMT
Report

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் தற்போது விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மிக தீவிரமான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார் என்றும், அவர் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய தண்டனையை பெறப்போகிறார் எனவும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் சுட்டிக்காட்டினார்

இதன்படி நீதிமன்ற விசாரணைகளின் முடிவில் கிடைக்கப்போகும் தண்டனையின் ஊடாக, நாமலின் நாடாளுமன்ற ஆசனம் பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக பிரகாசமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மேற்கண்ட விடயங்களை வெளிப்படுத்திய அவர், நாமல் ராஜபக்சவை 2028-ஆம் ஆண்டு தேர்தலில் ஜனாதிபதியாக்குவோம் என்று ஒரு தரப்பினர் பேசிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அவர் மீதான சட்ட ரீதியான தடையின் காரணமாக 2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் போட்டியிடுவதே மிகப்பெரிய சந்தேகம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் கொண்டுவந்துள்ள 'ட்ரையல் அட்பார்' (Trial-at-Bar) முறையின் மூலம் நீதிமன்ற தாமதங்கள் தவிர்க்கப்பட்டு, நாமல் ராஜபக்சவின் ஊழல் வழக்குகள் மிக வேகமாக முன்னகர்த்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று ஒரு சட்டத்தரணியாக தனது கணிப்பை முன்வைத்த அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 

ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவுக்கு 33,000 ஆண்டுகள் சிறைத்தண்டனை : வலியுறுத்தும் சமுக ஆர்வலர்

ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவுக்கு 33,000 ஆண்டுகள் சிறைத்தண்டனை : வலியுறுத்தும் சமுக ஆர்வலர்

ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள்

ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026