முன்பதிவின் மூலமே சேவையை பெறலாம் : அரச நிறுவனமொன்றின் அறிவிப்பு

Colombo Sri Lankan Peoples Department of Motor Vehicles
By Jaso Nov 03, 2026 02:56 PM GMT
Report

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) நாராஹேன்பிட்டி தலைமை அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் புதிய முறை நேற்று (02) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து ஒருநாள் சேவைகளையும் முன் பதிவுகளை (Appointments) மேற்கொள்வதன் ஊடாக மட்டுமே பெறமுடியும்.

முன் பதிவுகளை மேற்கொள்ள வசதி 

 வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் 2 வழிமுறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி முன் பதிவுகளை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவின் மூலமே சேவையை பெறலாம் : அரச நிறுவனமொன்றின் அறிவிப்பு | Announcement From The Department Of Motor Traffic

தொலைபேசி அழைப்பு மூலமாக தமது பிரதேச தொலைபேசி குறியீட்டு இலக்கத்தை முன்னால் சேர்த்து 117 116 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நேரத்தை பதிவு செய்ய முடியும்.

TIN இலக்கம் பெற வரிசையில் நிற்க வேண்டாம் : மக்களுக்கு பிரதி அமைச்சர் அறிவிப்பு

TIN இலக்கம் பெற வரிசையில் நிற்க வேண்டாம் : மக்களுக்கு பிரதி அமைச்சர் அறிவிப்பு

நேரத்தைப் பதிவு செய்ய முடியும்

(உதாரணம்: 011 2 117 116) ஒன்லைன் (Online) முறைமை மூலமாக https://dmtappointments.dmt.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குப் பிரவேசித்து நேரத்தைப் பதிவு செய்ய முடியும்.

முன்பதிவின் மூலமே சேவையை பெறலாம் : அரச நிறுவனமொன்றின் அறிவிப்பு | Announcement From The Department Of Motor Traffic

வாகனங்களை புதிதாகப் பதிவு செய்தல், வாகன உரிமையை மாற்றுதல், சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகித்தல் மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தீர்த்தல் உள்ளடங்கலாக ஏனைய அனைத்து ஒருநாள் சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கு திணைக்களத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் மேலே குறிப்பிடப்பட்ட முறைமைகளில் ஒன்றில் நேரத்தைப் பதிவு செய்யுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.  

யாழில் ஆயுர்வேத மருந்தால் சிக்கலில் சிக்கிய சாரதி: நீதிமன்றின் உத்தரவு

யாழில் ஆயுர்வேத மருந்தால் சிக்கலில் சிக்கிய சாரதி: நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி