விவசாயிகளுக்கு அரசிடமிருந்து சென்ற அறிவிப்பு

Government Of Sri Lanka Ministry of Agriculture Rice
By Sumithiran Jan 29, 2025 05:27 PM GMT
Report

விவசாயிகள் குறைந்த பட்ச உத்தரவாத விலையில் ஓரளவு நெல்லை அரசுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது விவசாயிகளின் கடமை என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (namal karunarathna)விவசாயிகளுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்,

நெல்லை கொள்வனவு செய்ய தயார்

"நெல் சேமிப்பு கிடங்குகள் தற்போது நெல்லை கொள்வனவு செய்ய தயாராக உள்ளன. விவசாயிகளை அரசுக்கு நெல்லை விற்பனை செய்யுமாறு வற்புறுத்த மாட்டோம்.

விவசாயிகளுக்கு அரசிடமிருந்து சென்ற அறிவிப்பு | Announcement From The Government To Farmers

எனினும் குறைந்தபட்ச உத்தரவாத விலையில் ஒரு தொகை நெல்லை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

விவசாயிகளுக்கு பணமாக செல்லவுள்ள உரமானியம்

விவசாயிகளுக்கு பணமாக செல்லவுள்ள உரமானியம்

கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் மக்களுக்கு அரிசி

இன்னும் சில நாட்களில் குறைந்தபட்ச உத்தரவாத விலை அறிவிக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணியை அரசு விரைவில் தொடங்கும் என்றார்.

விவசாயிகளுக்கு அரசிடமிருந்து சென்ற அறிவிப்பு | Announcement From The Government To Farmers

அரசு கொள்முதல் செய்யும் நெல்லை குறைந்த விலைக்கு விற்காமல், கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் மக்களுக்கு அரிசி வழங்க பயன்படுத்துவோம்,'' என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தியவாசியப் பொருட்களின் விலையில் மாற்றம் : வெளியான அறிவிப்பு

அத்தியவாசியப் பொருட்களின் விலையில் மாற்றம் : வெளியான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023