Boxing Day அன்று வெளியாகப்போகும் அறிவிப்பு என்ன?(வீடியோ)
covid
boxing day
u k
omicron
By Sumithiran
பிரிட்டனில் நத்தார் தினத்திற்கு முன்னதாக எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நத்தார் தினத்திற்கு பின்னர் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்பதுவும் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.
எனினும் பிரிட்டனில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் வீதம் அதிகரித்தே செல்கிறது.
இது தொடர்பில் மேலதிக தகவல்களுடன் ஐ பி சி தமிழின் ஐரோப்பிய அதிர்வுகள்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி