இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Sri Lankan Peoples Sri Lanka Inflation Economy of Sri Lanka
By Dhilak Aug 21, 2024 10:35 PM GMT
Report

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் நாட்டின் வருடாந்த பணவீக்கம் ஜூலை 2024 இல் 2.5% ஆக சற்று அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது ஜூன் 2024 இல், இது 2.4% ஆக பதிவாகியுள்ளது.

மேலும், ஜூன் 2024 இல் 1.9% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூலை 2024 இல் 2.9% ஆக அதிகரித்துள்ளது.

35 நாடுகளுக்கு இலவச விசா அனுமதி: முழுமையான விபரம் உள்ளே..

35 நாடுகளுக்கு இலவச விசா அனுமதி: முழுமையான விபரம் உள்ளே..


உணவு அல்லாத பணவீக்கம்

இதேவேளை, ஜூன் மாதத்தில் பதிவான 2.7% இல் இருந்து 2024 ஜூலையில் உணவு அல்லாத பணவீக்கம் 2.2% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Annual Inflation Increased In July Sri Lanka

ஜூன் மாதத்தில் 7.5% ஆக பதிவான போக்குவரத்து துணைப் பிரிவில் பணவீக்கம் ஜூலை 2024 இல் 4.9% ஆகக் குறைந்துள்ளது.

அத்தோடு, சுகாதார துணைப் பிரிவில் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 1.7% இல் இருந்து 4.0% ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ் மக்களை ஏமாற்றும் கலாச்சாரம் மொட்டுவிற்கு இல்லை: நாமல் வெளிப்படை

தமிழ் மக்களை ஏமாற்றும் கலாச்சாரம் மொட்டுவிற்கு இல்லை: நாமல் வெளிப்படை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011