வரும் சனியன்று வானில் ஏற்படவுள்ள அதிசய நிகழ்வு : பார்க்க துடிக்கும் வானியலாளர்கள்

United States of America World
By Sumithiran Oct 10, 2023 11:38 PM GMT
Report

நடப்பு மாதமான ஒக்டோபரில் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தை எப்போது பார்ப்பது என்பது குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.

வானியல், ஆன்மிகம் மற்றும் ராசி பலன்கள் ரீதியில் இந்த 2 நாட்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை என தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபர் 14 ஆம் திகதி சனிக்கிழமையன்று சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரவுள்ளது. அப்போது சூரிய கதிர்களை சந்திரன் மறைக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும்.

2023 உயர்தர பரீட்சை : வெளியானது நேர அட்டவணை

2023 உயர்தர பரீட்சை : வெளியானது நேர அட்டவணை

அற்புதமான காட்சியை பார்க்க

இந்த அற்புதமான காட்சியை பார்க்க வானியல் ஆர்வலர்கள் ஆர்வமாய் உள்ளனர்.

வரும் சனியன்று வானில் ஏற்படவுள்ள அதிசய நிகழ்வு : பார்க்க துடிக்கும் வானியலாளர்கள் | Annual Solar Eclipse Stunning Ring Of Fire Visible

2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தோன்றவுள்ள சூரிய கிரகணத்தின் வளையம் அளவில் பெரியதாக இருக்கும் என்று வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில்  எளிதாக பார்க்க முடியும்

சனிக்கிழமை இந்த நிகழ்வு ஏற்படவுள்ளது. அமெரிக்காவில் சூரிய கிரகணத்தை எளிதாக பார்க்க முடியும். ஆனால் இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் இந்த அரிய காட்சியை பார்க்கும் வாய்ப்பு குறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் சனியன்று வானில் ஏற்படவுள்ள அதிசய நிகழ்வு : பார்க்க துடிக்கும் வானியலாளர்கள் | Annual Solar Eclipse Stunning Ring Of Fire Visible

நாளை மீண்டும் ஆரம்பமாகிறது பாடசாலை

நாளை மீண்டும் ஆரம்பமாகிறது பாடசாலை

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011