அரச இணைந்த சேவையாளர்களின் வருடாந்த இடமாற்றம் : வெளியான சுற்றறிக்கை

Government Employee Sri Lanka Sri Lanka Government
By Sathangani May 29, 2026 10:18 AM GMT
Report

அரசின் இணைந்த சேவைகளில் உள்ள உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்களை அனைத்து அரச நிறுவனங்களும் தாமதமின்றி செயற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

ஒருமுறை முடிவுகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, அத்தகைய இடமாற்றங்களை நிறுத்திவைக்கவோ, திருத்தவோ அல்லது ஒத்திவைக்கவோ எந்த அதிகாரமும் இல்லை என்றும் அந்த சுற்றறிக்கை வலியுறுத்துகிறது.

குறித்த உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மயிலிட்டியில் இருந்து இராணுவத்தை வெளியேற கோரி கறுப்பு கொடி போராட்டம்

மயிலிட்டியில் இருந்து இராணுவத்தை வெளியேற கோரி கறுப்பு கொடி போராட்டம்

அரசாங்க சேவை ஆணைக்குழு

இது குறித்து அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

அரச இணைந்த சேவையாளர்களின் வருடாந்த இடமாற்றம் : வெளியான சுற்றறிக்கை | Annual Transfers For Combined Services Officers

இதனைக் கருத்திற்கொண்டு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இடமாற்ற நடைமுறையின்படி, இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வருடாந்த இடமாற்றச் சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது.

இந்த வருடாந்த இடமாற்றச் செயல்முறையின் மூலம் உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு பணிஸ்தலங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பதுடன், இதன் ஊடாக உத்தியோகத்தர்களின் ஊக்கத்தை அதிகரிப்பதும் நிறுவனங்களின் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இணைந்த சேவைகளின் உத்தியோகத்தர்களது வருடாந்த இடமாற்றச் செயல்முறைக்குரிய முக்கிய படிமுறைகள் குறித்தும் இந்தச் சுற்றறிக்கையில் விளக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை 12% வரை அதிகரித்தல் : அரச நிறுவனங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

டிஜிட்டல் பொருளாதாரத்தை 12% வரை அதிகரித்தல் : அரச நிறுவனங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

சிஐடிக்கு செக் வைக்கப்போகும் நாமல் : விசாரணைக்கு தயார் என அறிவிப்பு

சிஐடிக்கு செக் வைக்கப்போகும் நாமல் : விசாரணைக்கு தயார் என அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGallery
ReeCha
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026