இலங்கையில் சடுதியாக அதிகரித்த ஒமிக்ரோன் தொற்றாளர்கள்
srilanka
increase
patients
omicron
By Jaso
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்படி ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 3 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதற்கு முன்னர் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான ஒருவரே அடையாளம் காணப்பட்டிருந்தார்.
The #Omicron , as expected numbers will add up. Get your self boosted. As at today 4 confirmed from our laboratory.
— Chandima Jeewandara (@chandi2012) December 16, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்