யாழில் மற்றுமொரு சடலம் மீட்பு
Jaffna
By Theepan
யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று(31.03.2026) அதிகாலை கோவிலுக்கு அருகிலேயே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சடலத்தை கண்ட பொதுமக்கள் சுன்னாகம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சுன்னாகம் காவல்துறை
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாகம் காவல்துறையினர், முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்படி உயிரிழந்தவர் சுதுமலை பகுதியை சேர்ந்த 75 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான காசிப்பிள்ளை மாதுருபாகன் என தெரியவந்துள்ளது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்