சிறிலங்காவில் மீண்டும் குண்டுத் தாக்குதல்? எச்சரிக்கையுடன் வந்த தகவல்
sri lanka
muslim
leader
bomb blast
By Vanan
சிறிலங்காவில் மீண்டும் ஒரு குண்டுத் தாக்குதல் இடம்பெற வாய்ப்புள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது.
இத்தாக்குதல் தேர்தலுக்கு முன்னர் நடத்தப்படலாம் என்ற சந்தேகம் தமக்குள்ளதாக கொழும்பு − தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை ஏதேனும் தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில், அதற்கு முஸ்லிம்கள் பொறுப்புக் கிடையாது என அவர் கூறியுள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.