இலங்கையில் சடுதியாக அதிகரித்த ஒமிக்ரோன் தொற்றாளர்கள்
srilanka
increase
patients
omicron
By Sumithiran
மேலும் 41 பேர் ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர(Prof. Chandima Jeewandara) தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் பதிவான ஒமிக்ரோன் நோய்த்தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆகும்.
ஒமிக்ரோன் வைரஸிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள அனைவரும் கூடிய விரைவில் மூன்றாவது டோஸ் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி