இரண்டு கைதிகளுக்கிடையே மோதல்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

Sri Lanka Police Matara Prisons in Sri Lanka
By Raghav Jul 20, 2024 03:04 PM GMT
Report

மாத்தறை (Matara) சிறைச்சாலையில் கைதி ஒருவர் மற்றொரு கைதியின் முகத்தை கூரிய ஆயுதத்தால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பு - யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐவர் அதிரடி கைது: விசாரணையில் வெளியான தகவல்

கொழும்பு - யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐவர் அதிரடி கைது: விசாரணையில் வெளியான தகவல்

மேலதிக விசாரணை

இந்த விடயம்  தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இரண்டு கைதிகளுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு கைதிகளுக்கிடையே மோதல்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி | Another Inmate Who Ripped The Inmate S Face

காயமடைந்த கைதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

முல்லைத்தீவு பாடசாலையில் நிதி முறைகேடு: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலையீடு

முல்லைத்தீவு பாடசாலையில் நிதி முறைகேடு: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலையீடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026