கஞ்சா விவகாரம் - மற்றுமொரு காவல்துறை அதிகாரி அதிரடியாக கைது
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Crime Branch Criminal Investigation Department
By Sumithiran
கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து அட்டமலை காவல் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில், சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உலர்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 650 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
இதன்படி மொனராகலை பிரிவுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் உட்பட 6 பேரை கைது செய்து எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
தொடர் விசாரணையில் சிக்கிய காவல்துறை அதிகாரி
இந்த நிலையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணையில் மேற்படி காவல்துறை பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளாார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்