அமைச்சர் மகிந்த அமரவீர பதவி விலகுவதாக அறிவிப்பு
Mahinda Amaraweera
Sri Lankan protests
Sri Lankan political crisis
By Kiruththikan
பதவி விலகுவதாக அறிவிப்பு
விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இன்று (10) காலை பதவி விலகினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நேற்றையதினம் அமைச்சர்களான பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் புரட்சி
நேற்று இடம் பெற்ற பாரிய மக்கள் புரட்சியை அடுத்து பிரதமர் ரணில் மற்றும் கோட்டாபயவும் பதவி விலக தயார் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி