வேலை நிறுத்தத்தில் குதிக்கிறது மற்றுமொரு தொழிற்சங்கம்
covid vaccine
strike
non academic staf
By Sumithiran
கல்வி சாரா ஊழியர்கள் சங்கம் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளவும் திறக்கும் நோக்கில் ஆசிரியர்களுக்கு மாத்திரம் கொவிட் தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தாமும் பாடசாலைகளிலேயே பணியாற்றுவதால் தங்களுக்கும் தடுப்பூசி அவசியம் என்பதை வலியுறுத்தியே அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி