விஜேதாச ராஜபக்ச மகனின் வீட்டில் திடீர் சோதனை: தொலைபேசியை நிறுத்திவிட்டு தப்பியோட்டம்

Bribery Commission Sri Lanka Sri Lanka Police Investigation Rajapaksa Family
By Sindu Oct 29, 2026 07:32 AM GMT
Report

முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மகனான ரகித ராஜபக்சவின் இல்லத்திற்கு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு நேற்று இரவு (28) சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு, அவரது சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அக்குழுவினர் சென்றுள்ளனர்.

இருப்பினும், அவர்கள் அங்கு சென்றடைவதற்குள், ரகித ராஜபக்சவும் அவரது சாரதியும் தங்களது கைபேசிகளை அணைத்துவிட்டு, அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

தொடர்புகொள்ள முடியவில்லை

ஹரக் கட்டா உட்பட மூவரின் பிணை மனுக்கள் இரத்து

ஹரக் கட்டா உட்பட மூவரின் பிணை மனுக்கள் இரத்து

ரகிதவின் தந்தை விஜயதாச ராஜபக்சவும், தனக்கு அறிமுகமான பலரைத் தொலைபேசியில் அழைத்துத் தன் மகனைக் கண்டுபிடிக்க முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜேதாச ராஜபக்ச மகனின் வீட்டில் திடீர் சோதனை: தொலைபேசியை நிறுத்திவிட்டு தப்பியோட்டம் | Anti Corruption Investigators Raid In Rakitha Home

பாதாள உலகக் கும்பல் ஒன்றிடமிருந்து 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 2025 ஜூன் 25 அன்று கைது செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மாதம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரகித ராஜபக்ச,  பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமல் மீதான பணச்சலவை வழக்கு: பெப்ரவரியில் விசாரணை

நாமல் மீதான பணச்சலவை வழக்கு: பெப்ரவரியில் விசாரணை

காணாமல் போன முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் : தொடரும் தேடுதல் நடவடிக்கை

காணாமல் போன முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் : தொடரும் தேடுதல் நடவடிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி