துப்பாக்கிச் சூடுகளை நியாயப்படுத்த முனையும் அநுர அரசு : மொட்டு தரப்பு பகிரங்கம்

SLPP Anura Kumara Dissanayaka Gun Shooting NPP Government
By Sathangani Feb 18, 2026 10:44 AM GMT
Report

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பாதாள உலக துப்பாக்கிச் சூடுகளையும் கொலைகளையும் இயற்கையின் ஒரு பகுதி என எமக்கு விளக்க முயற்சிக்கிறதா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன (Sanjeeva Edirimanna)  தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்திற்கும் அரசியலமைப்பிற்கும் அமைவாக, நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு குற்றமும் அரசாங்கத்திற்கு எதிரான குற்றமாகவே கருதப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை

ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை

அக்குரேகொட இரட்டைக் கொலை

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அக்குரேகொட இரட்டைக் கொலையின் பின்னர் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சில அறிக்கைகளை எம்மால் கேட்க முடிந்தது.

துப்பாக்கிச் சூடுகளை நியாயப்படுத்த முனையும் அநுர அரசு : மொட்டு தரப்பு பகிரங்கம் | Anura Govt Is Trying To Justify The Gun Shootings

குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதி அதி பாதுகாப்பு வலயமல்ல, இது ஒரு தனிப்பட்ட சம்பவம், இதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை, இது சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக கருதப்பட வேண்டிய செயல் அல்ல என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ஆனந்த விஜயபால நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்த பொறுப்பற்ற கூற்று, மேலும் பல கொலைகளைச் செய்ய பாதாள உலகத்தினருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாகவே நாம் கருதுகிறோம்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பாதாள உலக துப்பாக்கிச் சூடுகளையும் கொலைகளையும் இயற்கையின் ஒரு பகுதி என எமக்கு விளக்க முயற்சிக்கிறதா?

முன்னாள் போராளி கண்ணீர் கதை: கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்

முன்னாள் போராளி கண்ணீர் கதை: கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்

ஆனந்த விஜயபாலவின் கருத்து

ஆங்காங்கே பொது வீதிகளில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு நடத்துவது இயற்கையின் ஒரு பகுதி என்று அரசாங்கம் நினைக்கிறதா? இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்குப் பொறுப்பான அமைச்சரே நாடாளுமன்றத்தில் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடுகளை நியாயப்படுத்த முனையும் அநுர அரசு : மொட்டு தரப்பு பகிரங்கம் | Anura Govt Is Trying To Justify The Gun Shootings

இந்தத் துப்பாக்கிச் சூடுகளும் கொலைகளும் அதி பாதுகாப்பு வலயத்தில் இடம்பெறவில்லை என்றால், அது ஒரு தனிச் சம்பவம் என்றால், அதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்றால், சட்டத்தின் ஆட்சிக்கும் அது அச்சுறுத்தல் இல்லை என்றால் இது மிகவும் சாதாரணமான அன்றாட நிகழ்வு என்றே அரசாங்கம் கூற முற்படுகிறது.

இலங்கையின் சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு இணங்க நாட்டில் நடக்கும் ஒவ்வொரு குற்றமும் நாட்டிற்கு எதிரான குற்றமாகவே கருதப்பட வேண்டும் என்பதை ஆனந்த விஜயபால அவர்களுக்கு நினைவூட்டுகிறோம். அவ்வாறு கருதினால் இதனை ஒரு தனிச் சம்பவமாக உங்களால் கூற முடியாது“ என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் ... அதிகரிக்கப்பட்ட நிதியுதவி

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் ... அதிகரிக்கப்பட்ட நிதியுதவி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025