மாலைதீவு பறந்தார் அநுரகுமார
Anura Kumara Dissanayaka
Janatha Vimukthi Peramuna
Maldives
By Sumithiran
தேசிய மக்கள் படையின் முதலாவது வெளிநாட்டுக் கூட்டத்தை மாலைதீவில் நடத்துவதற்காக தேசிய மக்கள் படையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர திஸாநாயக்க இன்று (03) மாலைதீவுக்குச் சென்றுள்ளார்.
அங்குள்ள இலங்கையர்களின் கூட்டம் மாலே, மதிவைன் நகரில் உள்ள மீருமா மண்டபத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
நாளை (04) மாலை 4:00 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்