“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பில் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய அநுர

sri lanka people anurakumara disanayaka
By Shalini Nov 11, 2021 12:17 AM GMT
Report

காலத்துக்கு ஒத்துவராத சட்டங்களை புதுப்பிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி மேற்கொள்ளும் முயற்சி குறித்து மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திசாநாயக்க பாராட்டு தெரிவித்தார்.

பிரதமருக்கான கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது குறித்து  அவர் மேலும் கூறியதாவது,

ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனரென அனுர குமார திசாநாயக்க மீண்டும் கேள்வி எழுப்பினார்.

சட்டம் தொடர்பான அறிவுள்ள குழுவொன்று புதிய அரசியலமைப்பு உருவாக்க நியமிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜனாதிபதி செயலணி எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

பல தடவை ஜனாதிபதியாக பணியாற்றிய மகிந்த ராஜபக்சவும் பல ஜனாதிபதி செயலணிகளை நியமித்துள்ளார்.

அவருக்கு அது தொடர்பில் அனுபவம் உள்ளது.

பிரதேச மட்டத்திலான சட்டங்கள் கூட உள்ளன. அவற்றை இணைத்தே புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது.

ஒருநாடு ஒருசட்டம் தொடர்பில் சட்ட நகல் ஒன்றை தயாரித்துள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவருக்கு கூட இந்த செயலணி தொடர்பில் தெளிவு கிடையாது. சட்டங்களை புதுப்பிப்பதற்காக நீதி அமைச்சர் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.  

காலத்துக்கு ஒத்துவராத சட்டங்களை புதுப்பிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி மேற்கொள்ளும் முயற்சிக்கு பாராட்டு என தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022