ரணில் அமைத்த கம்பள பாதையில் வேகமாக நடந்து செல்லும் அனுர

Anura Kumara Dissanayaka Dr Rajitha Senaratne Ranil Wickremesinghe Janatha Vimukthi Peramuna
By Jaso Sep 01, 2026 12:28 PM GMT
Report

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,ரணில் விக்ரமசிங்க அமைத்த கம்பளப் பாதையில் நடந்து செல்கிறார் என்றும், அந்தப் பாதையில் மிக வேகமாக முன்னேறி வருகிறார் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.

தற்போதைய சில நடவடிக்கைகளுக்கு காம்பஸ் செயற்குழு உறுப்பினர் லால் விஜேநாயக்க கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று சேனரத்ன கூறினார்.

கூட்டு எதிர்க்கட்சி மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஜே.வி.பி உறுப்பினர்களின் தற்போதைய வாழ்க்கை நிலை

முன்பு, ஜேவிபி உறுப்பினர்கள் ரொட்டி, உப்பு, மிளகு சாப்பிட்டு அரசியல் செய்வதாகக் கூறிவந்தாலும், இன்று அவர்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ரணில் அமைத்த கம்பள பாதையில் வேகமாக நடந்து செல்லும் அனுர | Anura Walks On The Carpeted Path Laid By Ranil

குறிப்பாக, ஒரு உள்ளாடை கூட வாங்க வழியில்லை என்றும், தங்கள் உள்ளாடைகளில் ஓட்டைகள் இருப்பதால் அதைத் தொங்கவிடக்கூட வெட்கப்படுவதாகவும் கூறும் தற்போதைய அமைச்சர்களின் நிலையை அவர் கேள்விக்குள்ளாக்கினார்.

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை!

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை!

இங்கிலாந்தில் கல்விகற்கும் அமைச்சரின் மகள்

அத்தகைய அமைச்சர்களில் ஒருவரின் மகள் தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருவதாகவும், அங்கு தனது நான்கு ஆண்டு கால முழு கட்டணத்தையும் ஒரே தவணையில் செலுத்திவிட்டதாகவும் ராஜித சேனாரத்ன வெளிப்படுத்தினார்.

ரணில் அமைத்த கம்பள பாதையில் வேகமாக நடந்து செல்லும் அனுர | Anura Walks On The Carpeted Path Laid By Ranil

மேலும், அவர் வசிக்கும் வீட்டின் மாத வாடகை £1,000, அதாவது சுமார் நான்கரை இலட்சம் ரூபாய் என்றும் அவர் கூறினார். இது குறித்துக் கேட்டால், அவர்கள், "நான் என் பணத்தில் என் பிள்ளைக்குக் கல்வி கற்பிக்கிறேன், உங்களுக்கு என்ன பிரச்சினை?" என்று பதிலளிப்பார்கள்.

கடந்த காலத்தில் தாங்கள் மிகவும் ஏழைகளாக இருந்ததாகக் கூறியவர்கள் எப்படி இவ்வளவு செல்வம் சேர்த்தார்கள் என்பதுதான் பிரச்சினை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் செயலாளருக்கு எதிராக சிஐடியில் மேற்கொள்ளப்படவுள்ள முறைப்பாடு!

ஜனாதிபதியின் செயலாளருக்கு எதிராக சிஐடியில் மேற்கொள்ளப்படவுள்ள முறைப்பாடு!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026