காலம் தாழ்த்தி தடுப்பூசி ஏற்றிய பிரபல அரசியல்வாதி
colombo
corona vaccine
anurakumara disanayake
By Sumithiran
ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்கு நேற்று (14) கொவிட் எதிர்ப்பு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
"இன்று ( நேற்று) காலை பெளத்தாலோக மாவத்தையில் உள்ள சாந்தி அறக்கட்டளை விகாரையில், குடிமகனாக எனக்கு உரித்தான கொவிட்-19 தடுப்பு மருந்தினைப் பெற்றுக் கொண்டேன் என அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார் .
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது ஐந்து ஊழியர்கள் அல்லது உறவினர்கள் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஆனாலும், அங்கு அனுர குமார திசாநாயக்க அங்கு தடுப்பூசி போடப்படவில்லை.
1ம் ஆண்டு நினைவஞ்சலி