புதிய பாதுகாப்பு செயலாளரை நியமித்தார் ஜனாதிபதி அநுர

Kamal Gunaratne Anura Kumara Dissanayaka Ministry of Defense Sri Lanka
By Jaso Sep 23, 2024 09:46 AM GMT
Report

புதிய பாதுகாப்புச் செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகொண்டா(Sampath Thuyacontha) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால்(Anura Kumara Dissanayake) நியமிக்கப்பட்டுள்ளார்.

துயகோந்தா 33 வருடங்களுக்கும் மேலான சேவையை முடித்து 2021 நவம்பர் 26 அன்று இலங்கை விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்றார்.

கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர்

1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் பிறந்த துயகொண்டா, கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவராவார்.    

புதிய பாதுகாப்பு செயலாளரை நியமித்தார் ஜனாதிபதி அநுர | Appointed As The New Secretary Of Defence

தேசிய மக்கள் சக்தியில் (NPP) இணைந்ததற்காக ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டாவை முந்தைய அரசாங்கம் கறுப்புப் பட்டியலில் சேர்த்தது.

ஓய்வு பெற்ற ஜெனரல் கமால் குணரத்ன

இதுநாள்வரை பாதுகாப்பு செயலாளராக சிறிலங்கா இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஜெனரல் கமால் குணரத்ன(kamal gunaratne) கடமையாற்றி வந்தார்.

புதிய பாதுகாப்பு செயலாளரை நியமித்தார் ஜனாதிபதி அநுர | Appointed As The New Secretary Of Defence

இவரை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நியமித்திருந்தார்.

அநுரவின் புதிய அமைச்சரவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

அநுரவின் புதிய அமைச்சரவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மக்களின் போராட்டங்களை அடுத்து கோட்டாபய பதவி விலகி ரணில் விக்ரமசிங்க(ranil wikremesinghe) ஜனாதிபதியாக பொறுப்பேற்ற போதும் பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றத்தை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்

அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்

இதேவேளை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற காவல்துறை கூட்டுக்கு தலைமை தாங்கியவராவார்.

புதிய பாதுகாப்பு செயலாளரை நியமித்தார் ஜனாதிபதி அநுர | Appointed As The New Secretary Of Defence

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026