தலிபான்களும்... தமிழர்களும் - விரிவான அலசல்
Army
War
Taliban
By Chanakyan
வெட்ட வெட்ட முளைக்கும் தலிபான்கள். இயல்பாகவே போரிடம் வல்லமை படைத்தவர்களாக காணப்படுகின்றனர். நவீன ரக ஆயதங்களை கொண்ட அமெரிக்காவினால் கூட தலிபான்களை வெல்ல முடியவில்லை.
இதற்கு ஈழத்தில் நடைபெற்ற போராட்டம் மிகச் சிறந்த உதாரணம். 400வருடங்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்து, தாங்கள் ஒரு ஆண்ட பரப்பரை, நாம் ஒரு போர்க்குணம் மிக்க இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிட்டிருந்த தமிழர்களை தலிபான்கள் மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக முழுமையான விடயங்களை ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி