மூன்றாம் உலகப் போருக்கு தயாரா? ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

Iran World Israel-Hamas War World War III Iran-Israel War
By Raghav Jun 14, 2025 10:57 AM GMT
Report

ஈரான் (Iran) - இஸ்ரேல் (Israel) போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில் ஈரான் தற்போது அதிர்ச்சி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஈரானில் இராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் முந்தைய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (13) இரவு இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் மீது வெடிப்புகள் வானத்தை ஒளிரச் செய்தன, இது பரவலான பீதியையும் சேதத்தையும் ஏற்படுத்தியது.

ஈரானின் கோர தாக்குதல் - கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்த இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி

ஈரானின் கோர தாக்குதல் - கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்த இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி

வான்வழித் தாக்குதல்

இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை இரண்டாவது அலை தாக்குதல்கள் ஜெருசலேம் முழுவதும் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது.

மூன்றாம் உலகப் போருக்கு தயாரா? ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி | Are You Ready For World War 3 Video Released Iran

டெல் அவிவ் நகரில் இரண்டு ஏவுகணைகள் தரையில் மோதியதால், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளன. 

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் (Iran) உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்த நிலையில் தாக்குதல்களும் சரமாரியாக இடம்பெற்றது.

ஈரானின் கோர தாக்குதல் - கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்த இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி

ஈரானின் கோர தாக்குதல் - கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்த இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி

காணொளி

இவ்வாறான பின்னணியில், தற்போது ஈரான் தனது ஆயுத பலத்தை காண்பிக்கும் வகையில் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த காணொளியில் நவீன ரக ஏவுகணைகள் மற்றும் உயர்தர ட்ரேன்கள் என்பன பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காணொளியில் “நீங்கள் 3 ஆம் உலகப் போருக்கு தயாரா?” எனவும் பதிவிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமானலும் 3 ஆம் உலகப் போர் வேடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டின் கூரையின் மேல் பறந்த பேருந்து: இன்று காலை நடந்த துயரம்

வீட்டின் கூரையின் மேல் பறந்த பேருந்து: இன்று காலை நடந்த துயரம்

இஸ்ரேலை துவம்சம் செயும் ஈரான் : புடினுக்கு பறந்த அவசர அழைப்பு

இஸ்ரேலை துவம்சம் செயும் ஈரான் : புடினுக்கு பறந்த அவசர அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்