யாழில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம் திறந்து வைப்பு (படங்கள்)
Sri Lanka Army
Jaffna
Northern Province of Sri Lanka
By Kanna
யாழ் - பலாலி சந்தியில், இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம், புதிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியம் நிறைந்த, நோயற்ற சந்ததியினரை உருவாக்குவதற்கு, இராணுவத்தின் பங்களிப்புடன் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நல்லிணக்க மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் விஜயம்
புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர், அவர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்டுள்ள முதலாவது உத்தியோகபூர்வ பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.






பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி