இராணுவத் தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை!
Corona
Shavendra Silva
People
SriLanka
By Chanakyan
எதிர்வரும் ஒரு மாத காலப்பகுதி மிகவும் தீர்க்கமானது எனவும், கொரோனா தொற்று நிலை மேலும் இறுக்கமான நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்கள் விடுமுறை காலங்கள் என்பதால் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,