போர் குற்றவாளி எவ்வாறு நீதியைப் பெற்றுத் தரமுடியும்?
Jaffna
Gotabaya Rajapaksa
SriLanka
Tamil People
Sivanandam Genitra
By Chanakyan
யுத்தம் முடிவடைந்த போது அப்போது இருந்த பாதுகாப்புச் செயலாளரினை நம்பித்தான் எமது உறவுகளை ஒப்படைத்தோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் சிவானந்தம் ஜெனிற்றா (Sivanandam Genitra) தெரிவித்துள்ளார்.
ஒப்படைந்த உறவுகளைத் திருப்பித் தரமுடியாதவர்கள் எவ்வாறு எமக்கு நீதியை வழங்க முடியும் என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “சக்கரவியூகம்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் வழங்கிய செவ்வியின் முழுமையான விடயம் காணொலியில்,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி