அனுராதபுர குண்டுத் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட இராணுவ தளபதி! உயர் நீதிமன்றின் உத்தரவு

Anuradhapura Death
By Dharu Jun 30, 2026 10:13 AM GMT
Report

2008-ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி ஜனக பெரேரா, அவரது மனைவி மற்றும் பலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட பிரதிவாதிக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அதன்படி, ஆயுள் தண்டனைக்கு எதிராக பிரதிவாதி தாக்கல் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தபோது, ​​உயர் நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிய வருகையில், 

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து

ஆயுள் தண்டனை

2008 ஒக்டோபர் 6ஆம் திகதி அனுராதபுரம் ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தத் தற்கொலைத் தாக்குதலில் மொத்தம் 28 முதல் 31 பேர் வரை கொல்லப்பட்டனர்.

அனுராதபுர குண்டுத் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட இராணுவ தளபதி! உயர் நீதிமன்றின் உத்தரவு | Army Major Killed In Anuradhapura Attack

மேஜர் ஜெனரல் ஜனக் பெரேரா (ஓய்வு), அவரது மனைவி உட்பட பலர் உயிரிழந்திருந்தனர்.

இந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதி உள்ளிட்டோருக்கு அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இப்போது உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வழக்கின் முதல் பிரதிவாதிக்கு 2014ஆம் ஆண்டு 20 வருட கடூழிய சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

இதன்படி இரண்டாவது பிரதிவாதியாக அடையாளம் காணப்பட்ட  நபர், குற்றச்சாட்டுகளை மறுத்திருந்ததோடு, வழக்கு மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவெளி கடற்கரையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்!

நிலாவெளி கடற்கரையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்!

அரச அதிகாரிகளின் சொத்து விபரச் சமர்ப்பிப்புக்கான கால அவகாசம்: வெளியான அறிவிப்பு

அரச அதிகாரிகளின் சொத்து விபரச் சமர்ப்பிப்புக்கான கால அவகாசம்: வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019