முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகிய இராணுவத்தினர்
Sri Lanka Army
Sri Lankan Tamils
Mullivaikal Remembrance Day
Sri Lankan Peoples
By Dilakshan
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 வருட நினைவு நாளை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்ட இடமொன்றில் சிறிலங்கா இராணுவ வீரர்கள் பலரும் வந்து கஞ்சி அருந்தியுள்ளனர்.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
காவல்துறையினர் அராஜகம்
இதேவேளை, கடந்த 16 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்ட போதும் சிறிலங்கா இராணுவத்தினர் வந்து கஞ்சி பருகினர்.
@niroch14 #tpyシ #tpyシforyou #tpyシviral #tpyシforyou❤? #tpyシforyou❤?tiktok❤ #trending #tpyyyyyyyyyyyyyy #tpyシ❤?tiktok #mullivaikal #following #follower #followers➕ #folklore #followerstiktok #followers?thanku??❤️❤️❤️ #முள்ளிவாய்க்கால் ♬ original sound - ??????
எனினும், கிழக்குப் பல்கலைக்கழ மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போது காவல்துறையினர் அதனை தடுத்து பெரும் அராஜகத்தில் ஈடுப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்