வெளிநாட்டிலிருந்து வந்தவர் விமானநிலையத்தில் கைது
srilanka
arrest
bandaranayake airport
By Sumithiran
வெளிநாடொன்றிலிருந்து வருகை தந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கென்யா நைரோபியிலிருந்து வந்த தென்னாபிரிக்க பிரஜையே கைது செய்யப்பட்டவராவார்.
இவரிடமிருந்து ரூபா 60 மில்லியன் பெறுமதியான 2.29 கிலோகிராம் கொக்கேயின் போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்