பிரபல போதைப்பொருள் மன்னர் வசமாக சிக்கினார்
srilanka
arrest
police
grandpass
By Vasanth
போதைப்பொருள் மன்னரான முகமது சித்திக் உட்பட இருவர் நேற்று குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரான்பாஸில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவலைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 12.6 மில்லியன் ரொக்கம் மற்றும் 40 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆபத்தான போதைப்பொருள் கட்டளைச் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி