போலி பிரித்தானிய கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

Sri Lanka Police Bandaranaike International Airport United Kingdom Iran
By Dharu Jul 20, 2025 10:09 AM GMT
Report

போலியான பிரித்தானிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற ஈரானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (19) இரவு விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்  47 வயதுடைய ஈரானிய நாட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா இலங்கைக்கு வழங்கிய சலுகை என்ன..! வெளியாகப்போகும் அறிக்கை

பிரித்தானியா இலங்கைக்கு வழங்கிய சலுகை என்ன..! வெளியாகப்போகும் அறிக்கை

மேலதிக விசாரணை

குறித்த நபர் நேற்று (19) இரவு 8:00 மணியளவில் ஜப்பானின் நரிட்டாவுக்குப் புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில் விமான நிறுவன அதிகாரிகளிடம் அவர் வழங்கிய பிரித்தானிய கடவுச்சீட்டை பார்த்து சந்தேகமடைந்து, அவரது அனைத்து ஆவணங்களுடனும் அவரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவுக்கு பரிந்துரைத்தனர்.

போலி பிரித்தானிய கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது | Arrested At Katunayake With Fake British Passport

அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகளின் போது, கடவுச்சீட்டு போலியானது என்றும், அதற்காக அவர் அந்நாட்டில் உள்ள ஒரு தரகரிடம் 15,000 அமெரிக்க டொலர்களை செலுத்தியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது பணப்பையை மேலும் பரிசோதித்ததில் அவரது உண்மையான ஈரானிய கடவுச்சீட்டு மற்றும் ஜப்பானின் நரிட்டாவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு விமான டிக்கெட் ஒன்றையும் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

இதன்பின்னர் கைது செய்யப்பட்ட குறித்த ஈரானிய பிரஜை மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை - இந்திய பொருளாதார உறவுக்கு சவாலாக அமையும் கச்சத்தீவு விவகாரம்

இலங்கை - இந்திய பொருளாதார உறவுக்கு சவாலாக அமையும் கச்சத்தீவு விவகாரம்

ஆசிரியராக விரும்புவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

ஆசிரியராக விரும்புவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022