கலைப்பட்டதாரிகள் தொடர்பில் ஆய்வில் வெளிவந்த தகவல்
research
art-graduates
job-qualifications
By Sumithiran
இலங்கையில் கலைப் பிரிவில் பட்டம் பெற்ற சுமார் 54.4% பேர் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயர்கல்வி அமைச்சினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலைப் பட்டதாரிகளின் தொழில் வாய்ப்புகள் குறைவதற்கு தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டம் இல்லாததும், உயர்கல்வி கொள்கையில் உள்ள சிக்கல்களும் தான் காரணம் என ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.