அஷாத் சாலியின் பிணைமனு கோரிக்கை! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
Colombo
Court
SriLanka
Asad Sally
By Chanakyan
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஷாத் சாலியின் பிணை கோரிக்கை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவரை மீண்டும் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
அதன்போது, அவருக்கு பிணைக் கோரி அவரது சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை கொழும்பு பிரதம நீதிவானினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.