சேப்பாக்கம் மைதானத்தில் சாதனை படைத்த தமிழக வீரர்

MS Dhoni Ravichandran Ashwin Chennai Super Kings Rajasthan Royals IPL 2024
By Shadhu Shanker May 13, 2024 08:24 AM GMT
Report

ஐ.பி.எல்.(IPL)தொடரில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்(Ravichandran Ashwin) சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

நேற்றையதினம் (12) ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னையில் தனது கடைசி லீக் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(Chennai Super Kings)  விளையாடியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்(Rajasthan Royals) அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

தோனியின் விருதை ருதுராஜ் வாங்கியது ஏன்! காரணம் இதுதான்..

தோனியின் விருதை ருதுராஜ் வாங்கியது ஏன்! காரணம் இதுதான்..

சென்னை அணி

அதற்கமைய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

csk thanks giving

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தரப்பில் சிமர்ஜீத் சிங்(Simarjeet Singh) 3 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே (Tushar Deshpande)2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 18.2 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 145 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.

ஓய்வை அறிவித்த இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர்

ஓய்வை அறிவித்த இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர்

தமிழக வீரர்

ராஜஸ்தான் சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், பர்கர் மற்றும் சஹல்(Yuzvendra Chahal) தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

chepauk aswin

சேப்பாக்கம் மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 49 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில் இந்த போட்டியின் மூலம் 50 விக்கெட்டுக்களை வீழ்த்தி சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

மேலும், சேப்பாக்கத்தில் சென்னை அணியின் 50 ஆவது வெற்றியை கொண்டாடும் வகையில், சென்னை வீரர்களுக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேப்பாக்கம்(Chepauk )மைதானத்திற்கு வந்திருந்த சென்னை ரசிகர்களுக்கு சி.எஸ்.கே. (CSK)சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு மைதானத்தில் அதிக ஐபிஎல் விக்கெட்டுகள்

70 - சுனில் நரைன்(Sunil Narine) (கொல்கத்தா) 68 - லசித் மலிங்கா(Lasith Malinga) (மும்பை WS) 58 - அமித் மிஸ்ரா(Amit Mishra )(டெல்லி) 52 - யுஸ்வேந்திர சஹல் (பெங்களூரு) 52 - ஜஸ்பிரித் பும்ரா(Jasprit Bumrah) (மும்பை WS) 50 - ரவிச்சந்திரன் அஸ்வின் (சென்னை)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026