ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் - அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா இலங்கை ஏ அணி..

Sri Lanka Cricket Pakistan national cricket team Afghanistan Cricket Team 2023 Asia Cup
By Sathangani Jul 17, 2023 10:53 AM GMT
Report

வளர்ந்துவரும் இளையோருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியும் இலங்கை ஏ அணியும் போட்டியிட்டன.

இதில் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணி தோல்வியடைந்துள்ளது.

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ஏ அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய ஆப்கானிஸ்தான் ஏ அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 252 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 38.5 ஓவர்களில் 241 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைச் சந்தித்தது.

பந்துவீச்சில் மொஹமட் இப்ராஹிம் 4 விக்கெட்டுகளையும், மொஹமட் சலீம் மற்றும் ரஹ்மான் அக்பர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அரையிறுதிக்கு தகுதி

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் - அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா இலங்கை ஏ அணி.. | Asia Cup 2023 Afghanistan Won

இலங்கை அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியடைந்த காரணத்தினால், அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும்.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றால், ஓட்ட சராசரியின் அடிப்படையில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025