ஆசிய கிண்ண 'ரி-20' தொடர் :இந்திய அணி அறிவிப்பு
Indian Cricket Team
United Arab Emirates
Suryakumar Yadav
By Sumithiran
ஆசிய கிண்ண 'ரி-20' தொடரில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியகிண்ண 'ரி-20' தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 9-28) நடக்க உள்ளது. இதில் விளையாடுவதற்கு வீரர்களை தேர்வு செய்யும் கூட்டம் பயிற்சியாளர் காம்பிர், தேர்வுக்குழு தலைவர் அகார்கர் தலைமையில் நடந்தது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி
இதன் முடிவில் தேர்வு செய்யப்பட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் வருமாறு:
சூர்ய குமார் (அணித்தலைவர்)சுப்மன் கில் ( துணை த்தலைவர்), .அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, . ஹர்திக் பாண்ட்யா, . ஷிவம் தூபே, அக்சர் படேல், ஜித்தேஷ் ஷர்மா, . பும்ரா, . அர்ஷ்தீப் சிங், 1. வருண் சக்கரவர்த்தி, . குல்தீப் யாதவ், . சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, . ரிங்கு சிங்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்