புதிய காவல்துறை ஊடகப் பேச்சாளர் நியமனம்

Police spokesman Sri Lanka Police Polonnaruwa Buddhika Manatunga
By Sathangani Jun 30, 2025 07:34 AM GMT
Report

புதிய காவல்துறை ஊடகப் பேச்சாளராக உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் (F.U. Wootler) நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் முன்னர் காவல்துறை ஊடகப் பிரிவின் உதவி பணிப்பாளராகப் பணியாற்றினார்.

சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மற்றும் காவல்துறை ஊடக பேச்சாளராக கடமையாற்றிய புத்திக மனதுங்க (Buddhika Manatunga), பொலன்னறுவை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷிரந்தி விரைவில் கைது - மகாநாயக்கர்  தேரரிடம் சரணடைந்த மகிந்த

ஷிரந்தி விரைவில் கைது - மகாநாயக்கர்  தேரரிடம் சரணடைந்த மகிந்த

முதுகலைப் பட்டம்

எப். யூ. வுட்லர் அவர்கள் குருனாகலை சாந்த ஆனா வித்தியாலயத்தின் புகழ்பெற்ற பழைய மாணவராவார்.

புதிய காவல்துறை ஊடகப் பேச்சாளர் நியமனம் | Asp Wootler Named New Police Media Spokesperson

இங்கிலாந்திலுள்ள பகின்க்ஹெம்சயர் (BUCKINGHAMSHIRE) பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தை பெற்றக்கொண்ட அவர் இலங்கை காவல்துறையில் கடமையாற்றும் போது 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02 ஆந் திகதி கொழும்பு பல்கலைக் கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பான முதுகலைப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

செம்மணியில் இருந்து ஐ.நா ஆணையாளரை திருப்பி அனுப்ப திட்டமிட்ட அரசு: முகத்திரையை கிழித்த அர்ச்சுனா எம்.பி

செம்மணியில் இருந்து ஐ.நா ஆணையாளரை திருப்பி அனுப்ப திட்டமிட்ட அரசு: முகத்திரையை கிழித்த அர்ச்சுனா எம்.பி


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026