விளையாட்டுத்துறை அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றார் தேனுக விதானமகமகே
srilankan economic crisis
Thenuka Vidanagamage
sports minster
assumed duties
srilankan cabinet
By Kanna
விளையாட்டுது்துறை அமைச்சராக அரச தலைவர் கோட்டபாய ராஜபக்சவினால் இன்று காலை நியமிக்கப்பட்ட தேனுக விதானமகமகே தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதேவேளை, நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு தேவையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து இளைஞர்களையும் நான் அழைக்கின்றேன் என அமைச்சர் பதவியேற்பின்போது தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராதா விஜேகோன் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.



மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி