கடகம் மற்றும் சிம்ம ராசியினருக்கு காத்திருக்கும் அதிஷ்டம்! ஆனால் மீன ராசியினருக்கு? இன்றைய ராசி பலன்
Astrology
Horoscope
People
Hindu
Hinduism
Rasi Palan
Leo
Daily Rasi Palan
Indraya Rasi Palan
12 Rasi Palangal
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் மார்கழி 14ஆம் நாள் வியாழக்கிழமை (டிசம்பர் மாதம் 30ஆம் திகதி), இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
கடக ராசியினருக்கு இது வரையில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பெறும் நாள். எனினும் மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றும் - பய உணர்வுகள் ஏற்படும் என்றாலும் அவை எல்லாம் நீங்கி வெற்றி பெறும் நாளாக திகழ்கின்றது.
மீன ராசியினருக்கு யோகம் நிறைந்த நாளாக அமைந்தாலும் தொடங்கும் காரியங்கள் தாமதமான ஒரு நிலையினை ஏற்படுத்தும். நிதானமாக சிந்தித்துச் செயற்பட்டால் எல்லாம் வெற்றியே.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி