ஈரானின் இஸ்ரேல் மீதான தாக்குதல் இலக்கு! மிகப்பெரிய தவறு என எச்சரிக்கும் காட்ஸ்
By Dharu
ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், தனது மிகப்பெரிய தவறைச் செய்யும்”செயற்பாடுகளில் ஒன்றாகிவிடும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.
ஈரான் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.ஆர்.ஜி.சி-யின் தளபதி இந்த நாட்களில் இஸ்ரேலைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார் என்றும் காட்ஸ் கூறியுள்ளார்.
பொதுமக்கள் மீதான தாக்குதல்
ஹோர்முஸோ அல்லது பொதுமக்கள் மீதான தாக்குதல்களோ அவர்களுக்கு உதவாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தங்களை எதுவும் தடுக்காது. தங்கள் படைகள் அந்தப் பணியை முடிக்கத் தயாராக உள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்