மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசியினர்! காத்திருக்கும் பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன்

Today Rasi Palan Horoscope Astrology Hinduism
By Kiruththikan May 21, 2022 01:44 AM GMT
Report

மங்களகரமான சுபகிருது வருடம் வைகாசி 7 ஆம் நாள் சனிக்கிழமை (2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி) இன்றைய நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.

மேஷம்:

மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசியினர்! காத்திருக்கும் பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை நேர்மறையாக இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் அற்புதமான, மகிழ்ச்சியான நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதையும் சாதிக்கக் கூடிய தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

ரிஷபம்

மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசியினர்! காத்திருக்கும் பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடுமையான உழைப்பால் முன்னேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை எதிர்த்து சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி நிறைவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகம் பிறக்கும். ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்:

மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசியினர்! காத்திருக்கும் பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடந்தகால நிகழ்வைப் பற்றிய சிந்தனை மேலோங்கி காணப்படும். தேவையற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்காமல் உங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்று இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுயமாக முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

கடகம்:

மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசியினர்! காத்திருக்கும் பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சவாலான வேலைகளை கூட எளிதாக முடிவடைய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பெண்களுக்கு தைரியம் பெருகும்.

சிம்மம்:

மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசியினர்! காத்திருக்கும் பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுக்கக்கூடிய முக்கிய முயற்சிகள் லாபத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. போட்டியாளர்களை எதிர்த்துப் போராடுவதில் சமயோசிதமாக செயல்படுவது நல்லது.

கன்னி:

மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசியினர்! காத்திருக்கும் பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய இழந்த அந்தஸ்து மீண்டும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். - 

துலாம்:

மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசியினர்! காத்திருக்கும் பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய திட்டங்கள் வளர்ச்சிப் பாதையில் செல்லும். தடைப்பட்ட திருமண சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் அனுகூல பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையான உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்.

விருச்சிகம்:

மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசியினர்! காத்திருக்கும் பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்து காட்ட கூடிய நல்ல நாளாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு:

மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசியினர்! காத்திருக்கும் பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சில தந்திரங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எடுக்கக்கூடிய முடிவுகளில் கவனம் தேவை. பெண்களுக்கு கஷ்டமான வேலையும் சுலபமாக முடிவடையும்.

மகரம்:

மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசியினர்! காத்திருக்கும் பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அமைப்பு சாதகமற்றதாக இருப்பதால் எதிலும் கவனம் தேவை. தேவையற்ற முன்பின் தெரியாத நபர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் டென்ஷன் காணப்படலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்:

மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசியினர்! காத்திருக்கும் பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அணுகுமுறை மற்றவர்களை சிந்திக்கத் தூண்டும் வகையில் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுபவ அறிவு அதிகரிக்கும். போட்டியாளர்களை சமாளிக்க தேவையற்ற விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. சுபகாரியத் தடைகள் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

மீனம்:

மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசியினர்! காத்திருக்கும் பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற நபர்களின் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் விரயங்கள் அதிகரிக்கும் என்பதால் ஆடம்பரத்தை குறைப்பது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் இணக்கம் தேவை.

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026