எதிர்பாராத ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு தான்..! காத்திருக்கின்றது பேரதிர்ஷ்டம் : இன்றைய ராசிபலன்கள்
Today Rasi Palan
Horoscope
Astrology
Hinduism
By Vanan
இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி).
புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, ஏகாதசி திதி.
விருச்சிக ராசி - கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை கூறுகிறார் பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஸ் ராமன்.
இன்றைய ராசி பலன்கள்
YOU MAY LIKE THIS